இந்தியா

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) போலிப் பதிவுகளைத் தடுக்க,...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: முக்கிய மசோதாக்கள் மற்றும் அமைச்சர்களின் பங்கேற்பு குறித்து தொடரும் காரசார விவாதங்கள்!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய...

தலைநகரை உலுக்கிய பருவமழை: டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்; வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

தேசிய தலைநகரான தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல...

‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்’- விமான நிலையத்தில் தரையிறங்க குவியும் கடிதங்கள்!

 அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 22- ஆம் தேதி மகரிஷி வால்மீகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள் அனுமதி கோரியுள்ளனர்.மழை வெளுக்க போகுது!…மீண்டும் தென்...

“மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த இந்தியர்கள்”- காரணம் என்ன தெரியுமா?

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை ரத்துச் செய்துள்ளனர்.இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு...

“L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தியது ஏன்?”- விரிவான தகவல்!

 சூரியனை ஆய்வுச் செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக L1 புள்ளியைச் சென்றடைந்தது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ இன்று (ஜன.06) மாலை 05.00 மணிக்கு அறிவித்தது.ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட்...

இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02-...

ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது – இஸ்ரோ அறிவிப்பு

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி ஆதித்யா L1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு...

“இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்”- கவுதம் அதானி புகழாரம்!

 இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள கவுதம் அதானி செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!உலக செஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சர்வதேச...

‘விண்வெளியில் மின்சார உற்பத்தி’- இஸ்ரோ சாதனை!

 விண்வெளியில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மட்டுமே வைத்து மின்சாரத்தை உற்பத்திச் செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!ஜனவரி 01- ஆம் தேதி அன்று பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் மூலம் FCPS மின்கலம் விண்ணிற்கு...

L1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம்!

 ஆதித்யா L1 விண்கலம் நாளை (ஜன.06) மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், நாளை மாலை விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். L1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால்...

“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

 அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை, பொய்யானவை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய் 2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு காவல்துறைப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நான் தாயாக போகிறேன்…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமலா பால்!டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய்...

━ popular

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) போலிப் பதிவுகளைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாலியல் மற்றும் ஆபாசப் பதிவுகளை...