இந்தியா

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) போலிப் பதிவுகளைத் தடுக்க,...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: முக்கிய மசோதாக்கள் மற்றும் அமைச்சர்களின் பங்கேற்பு குறித்து தொடரும் காரசார விவாதங்கள்!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய...

தலைநகரை உலுக்கிய பருவமழை: டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்; வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

தேசிய தலைநகரான தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல...

கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங் பகுதியில் பார்வை நிலை 200 மீட்டராக...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ராட்சத மணி தயாரிப்பு!

 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!நாட்டிலேயே மிகப்பெரிய மணியாகக் கருதப்படும், இந்த ராட்சத மணியின் எடை மட்டும் 2,400 கிலோ ஆகும். கோயில் மணிகளைத்...

ராமர் கோயில் திறப்பு விழாவில் AI கண்காணிப்புக் கேமராக்கள்!

 அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் AI தொழில் நுட்பத்தில் இயங்கும் நவீன கேமராக்கள் கண்காணிப்புப் பணிக்காகப்...

ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

 அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகத்தைக் காண நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாநிலங்கள், பல...

பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

 வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்...

விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் சேகரிப்பு!

 விண்மீன் வெடிப்புக் குறித்த தரவுகளை இஸ்ரோ முதன்முறையாக சேகரித்துள்ளது.“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!கடந்த ஜனவரி 01- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து...

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா – அத்வானிக்கு அழைப்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட...

மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரைத் தொடங்க அனுமதி!

 மணிப்பூரில் இருந்து யாத்திரைத் தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!வரும் ஜனவரி 14- ஆம் தேதி மணிப்பூரில் இருந்து...

வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெங்களூரு நகரில் பெங்களூரு நகர கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கிய சாயிஸ்தா பானு (48) மற்றும் முகமது முனாய்த் உல்லா தம்பதியினர் இதுவரை 95 லட்சம் வரை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மேற்கொண்ட...

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

 சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் ஹைதராபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!சென்னையில் இருந்து சார்மினார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது....

━ popular

“எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்!” – ரஷ்யா, ஈரானை ஓரங்கட்ட அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்!

ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையிலும், ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் நாடுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து...