இந்தியா
ஜந்தர் மந்தர் போராட்டக் களமா? கேள்வியெழுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம் – குடிமக்கள் அமைப்புகள் கடும் அதிர்ச்சி!
தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தும் முக்கிய மையமாக...
“எங்க நிலத்துல நீ பேரு வைப்பியா?” – அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களுக்கு பெயர் மாற்றி இந்தியா அதிரடி!
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குச் சீனா தன்னிச்சையாகச்...
தனியார் கைக்கு மாறும் 16 மருத்துவக் கல்லூரிகள்! – ஆலோசனை வழங்கவே ரூ.8.27 கோடியா?
பீகார் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மற்றும் இயங்கி வரும் 16...
சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசின் புதிய விதிமுறை: அவதூறு பதிவுகளை நீக்க 2 மணி நேரம் மட்டுமே கெடு!
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 'டீப்ஃபேக்' (Deepfake) போலிப் பதிவுகளைத் தடுக்க,...
அயோத்தி கோயில் அருகே நிலம் வாங்கிய பாலிவுட் நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 14.5 கோடி ரூபாய் ஆகும்.தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த வீட்டு மனை...
விமானியைத் தாக்கிய பயணி கைது!
கடந்த ஜனவரி 14- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய விமானம், கடுமையான பனிமூட்டம் காரணமாக 13 மணி நேரம் தாமதமானதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த விமானியை பயணி ஒருவர் சரமாரியாகத் தாக்கினார்.இது குறித்த...
KYC முடிக்கப்படாத ஃபாஸ்ட் டேக் கணக்குகள் முடக்கப்படும்….. இதுதான் கடைசி நாள்!
இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளும் உடனடியாக தங்களின் Fast tagகளுக்கான KYCயை அப்டேட் செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை செய்ய வேண்டும் எனவும்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரவிளக்கு பூஜை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜன.15) மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடுகேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜையை...
“மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை”- மாயாவதி திட்டவட்டம்!
2024 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) காலை 10.00 மணிக்கு...
இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள்...
‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது – காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது
எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்...
விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு!
பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா...
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர்...
━ popular
மாவட்டம்
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் அமைக்கக் கூடாது? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
N K Moorthi - 0
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது....
