spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!

-

- Advertisement -

 

உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!
File Photo

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்தது, புதிய சாதனையாக அமைந்துள்ளது.

we-r-hiring

திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய மன்சூர் அலிகான்!

இதற்கு முன்பாக, இதே உலகக்கோப்பைத் தொடரில், இந்தியா- நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தை 5.20 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டாலும், பலர் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டியைக் கண்டுகளித்தனர். அந்த வகையில், நேற்றைய ஆட்டத்தை தங்கள் டிஜிட்டல் தளத்தில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்து இதுவே முதல்முறை என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்திய தலைமை அதிகாரி சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

MUST READ