இந்தியா

இனி டீ கடை கூகுள் பே-க்கும் காசு தரணுமா? யுபிஐ-க்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா புது ரூல்ஸ்? அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் முகமாக விளங்கும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள்,...

பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான...

“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!

பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப்...

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இன்று (அக்.09) அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ்...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!

  ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, கடந்த அக்டோபர் 02- ஆம் தேதி அன்று சாதிவாரி...

“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!

 ஆதித்யா எல்- 1 விண்கலத்தை ஹேலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிக்கரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் புள்ளி இருக்கும்...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பழைய நிலையே தொடரும் என அம்மாநில முதலமைச்சருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.“பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிகளைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்...

“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

 இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியும் நிலையில், மக்கள் பதுங்கும் குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.ஆசிய விளையாட்டுப்...

“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

 டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று (அக்.07) காலை 10.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 52வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள்,...

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

 இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!இஸ்ரேல் நாட்டின் காஸா உள்ளிட்ட பல பகுதிகளில் 5,000 ராக்கெட்டுகள் மூலம் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘ஆப்ரேஷன் அல்...

ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!

ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்! வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது...

சிக்கிம் வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

சிக்கிம் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு சிக்கிம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.மேக வெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிக்கிம் மாநிலம் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுங்கதாங்க்...

மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் பயங்கர தீ

மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் பயங்கர தீ தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளி கே.பி.ஹெச்.பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பர்னிச்சர்...

━ popular

“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!

தொகுதி மறுசீரமைப்பில் ‘Fair Delimitation’ வேண்டும்! மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசு 'டேக் டைவர்ஷன்' செய்ய வேண்டாம் – தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிக்கை!தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும்...