இந்தியா

பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான...

“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!

பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப்...

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...

கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நவமணி தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள அவல நிலை.. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவமணி , புனித பிரிட்டோ பள்ளியில் படித்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் விருது நகர்...

திருப்பதி கோயிலில் ஒரே மாதத்தில் ரூ.111.65 கோடி காணிக்கை

திருப்பதி கோயிலில் ஒரே மாதத்தில் ரூ.111.65 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் 21.01 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.111.65 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி...

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம்

தெலங்கானாவிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,...

அக்.09- ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி, வரும் அக்டோபர் 09- ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது.இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!2024 மக்களவைத் தேர்தலுக்கு தேசிய...

சிக்கிமில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் உடல்கள் மீட்பு!

 சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன, 100- க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் டீஸ்தா ஆற்றில்...

இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!

 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், மக்களவைச் செயலகத்தால் இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததுடன், 10...

குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச் சொல்லி மத்திய அரசின் மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களில் பொது விநியோகமும் ஒன்று. மக்களுக்கு...

சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!

 உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த...

“வாடிகன் சிட்டி பயணத்தின் போது தன்னுடன் பயணித்த பெண் யார்?”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!

 கடந்த ஆண்டு வாடிகன் சிட்டிக்கு தன்னுடன் பயணம் செய்த பெண் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது: அன்புமணி ராமதாஸ்ஒடிஷா மாநில...

அக். 12-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

அக். 12-ம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அக்டோபர் 12-ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, காவிரி ஆணையம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்க, கர்நாடகா மறுப்புத்...

━ popular

“தமிழக பட்ஜெட் வெறும் கண்துடைப்பு நாடகம்”: நிதிநிலை அறிக்கையைக் கடுமையாகச் சாடிய அரசியல் விமர்சகர் ‘தமிழா தமிழா’ பாண்டியன்!

தமிழகத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் 'தமிழா தமிழா' பாண்டியன் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இலவசங்களை அள்ளி வழங்கி மலிவான வாக்கு வங்கியைத்...