இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
தமிழ்நாடு விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து!
தெலங்கானா மாநிலம், பேலம்பள்ளி அருகே தமிழ்நாடு விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து உடனடியாகக் கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு விரைவு ரயில் வந்துக் கொண்டிருந்தது. தெலங்கானா...
பிரபல நாட்டுப்புற பாடகர் ‘கத்தார்’ காலமானார்!
தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல நாட்டுப்புற பாடகருமான கும்மடி வித்தல் ராவ் (வயது 74) காலமானார்.“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!'கத்தார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் வித்தல் ராவ், தெலுங்கானா தனி...
நிலவின் மேற்பரப்பைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 3!
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான்- 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!சந்திரயான்- 3 விண்கலம், கடந்த ஜூலை 14-...
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஏலூர்...
ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!மக்களவை சபாநாயகர் ஓம்...
நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!
சந்திரயான்- 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைதுநிலவை ஆராய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், முதலில் புவி நீள்வட்டப்...
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’...
“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகிபிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த அவதூறு...
மத்திய அமைச்சரவையின் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!
மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!மத்திய உள்துறைச் செயலாளராக இருந்த ராஜிவ் கவுபா, கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30- ஆம் தேதி...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
