இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!
மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வெட்ட இருந்த மரத்தில் இருந்து பீய்ச்சி அடித்த தண்ணீரை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அர்த்தவீடு மண்டலம் போடுராஜுதுரு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் மரத்தை...
சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமருக்கு சந்தன மாலையையும், சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தையும் முதலமைச்சர் சித்தராமையா பரிசளித்தார்.ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர்...
ஆளும் கட்சியினர் நகரில் பேனர்களை குவித்ததால் மக்கள் அதிருப்தி!
புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ள போதும், அரசியல் கட்சிகள் அதனை மீறுவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் நகர் முழுவதும்...
அண்ணாமலையின் நடைபயணம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது மக்களவையில் நான்கரை மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், ஜனநாயக படுகொலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.எம்எல்ஏ...
டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!
டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 03) இரவு 07.00 மணிக்கு...
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் பெண்களை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷியில் எம்எல்ஏ வேணுகோபாலின் பிறந்தநாள்...
ஜார்ஜரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி
ஜார்ஜரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் சானித்யா என்ற 8 மாதக் குழந்தை, தனது வாயில் மொபைல் சார்ஜரின் பின்னை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின்...
திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருப்பதியில் ரூ.827 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக 7 மாதங்களில் ரூ.827 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனாவிற்கு பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப செலுத்தும் உண்டியல் காணிக்கை மூலம்...
‘தங்கம், வெள்ளியை தனியார் துறையினர் வெட்டி எடுக்க அனுமதி’- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா!
தனியார் துறையினர் தங்கம், வெள்ளி, லித்தியம் போன்ற மதிப்பு வாய்ந்த கனிமங்களை வெட்டி எடுக்க வழி வகைச் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு...
“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்புக் கோர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!சிறைத்தண்டனையை எதிர்த்து, அகில இந்திய...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
