இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!
வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!டெல்லியில் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர்...
குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பிரச்சனைக்கு சமூகத் தீர்வுக் காணப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செம மாஸான லுக்கில் அலப்பறைய கிளப்பும் தலைவரு…. ஜெயிலர் படத்தின்...
இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகியின் பங்கு 43.3% ஆக அதிகரிப்பு!
இந்திய கார் சந்தையில் தங்கள் பங்கு கடந்த மாதம் 43.3% அதிகரித்திருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!கடந்த ஜூலை மாதத்திற்கான விற்பனை அறிக்கையை மாருதி சுசுகி...
மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது?- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!
மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது? என்று...
தான்சானியாவில் உள்ள சென்னை ஐஐடியில் பயில அழைப்பு!
இந்திய மாணவர்கள், தொழில்நுட்பக் கல்வியை தான்சானியாவில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!சென்னை ஐ.ஐ.டி.யின் மாதிரியைக் கொண்டு திறன்மிகு பேராசிரியர்கள் மூலம் தான்சானியாவில் உள்ள...
சந்தையைப் பிடிக்க கவர்ச்சிக்கரத் திட்டங்களை அறிவிக்கும் ரிலையன்ஸ்!
உணவு, உடை முதலீடு என எதை எடுத்தாலும், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள் தான், தற்போது உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் அதிகம் இருக்கும் நமது நாட்டில் சந்தை வாய்ப்பு அதிகமாக இருப்பது தான்,...
கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!
செல்போன் சேவையில் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வரை, பல வகை வணிகங்களில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மியூச்சுவல் பண்ட் துறையிலும் முத்திரைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.தானே கிரேன் விபத்து – 17 பேர் உயிரிழப்புரிலையன்ஸிலிருந்து பிரிந்து புதிய...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம், வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி...
தானே கிரேன் விபத்து – 17 பேர் உயிரிழப்பு
தானே கிரேன் விபத்து - 17 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில்...
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம்- 144 தடை உத்தரவு
ஹரியானா மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை பூதாகரமாகி அம்மாநிலமே வன்முறையால் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் ஹரியானா...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
