இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், 1,118.50 ரூபாய் விற்கப்படுகிறது.“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”-...
“இந்தியாவில் சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும்”- மத்திய அரசு தகவல்!
அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இந்தியாவில் உள்நாட்டு விமானங்களின்...
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுச் செய்ய தாமதம் ஏன்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய...
ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!அதன்படி, ராஜஸ்தான்...
ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு- 4 பேர் பலி
ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு- 4 பேர் பலி
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யபட்டுள்ளார்.ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்...
பாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!
பாமாயிலுக்கு மூலாதாரமாக திகழும், எண்ணெய் பனை சாகுபடியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசுத் தொடங்கியுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?எண்ணெய் பனை சாகுபடியை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து, இன்னும் மூன்று ஆண்டுகளில் அதன் உற்பத்தியை...
ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு- நான்கு பேர் உயிரிழப்பு!
ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், பால்கார வந்த போது,...
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?
டெல்லி மாநில அதிகாரிகள் நியமன மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 31) தாக்கலாகும் என கருதப்படும் நிலையில், அது பெரிய அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப்...
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!
2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய, இன்றே கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!2022-...
‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய குற்ற...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
