
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!
அதன்படி, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பார்வையாளர்களாக மதுசூதன் மிஸ்திரி, சசிகாந்த் செந்தில் மற்றும் மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பார்வையாளர்களாக ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, சந்திரகாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று காதல் கதைகள்……..விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பார்வையாளர்களாக பிரீதம் சிங், மீனாட்சி நடராஜன் மற்றும் தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பார்வையாளர்களாக தீபா தாஸ்முன்ஷி, ஸ்ரீவல்லா பிரசாத் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பார்வையாளராக சச்சின் ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.