spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி'- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!

‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!

-

- Advertisement -

 

'ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி'- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!
Photo: Ministry Of Finance

வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

we-r-hiring

குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!

டெல்லியில் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், சிக்கிம், கோவா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகியின் பங்கு 43.3% ஆக அதிகரிப்பு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசின் தடையைப் பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனக் கூறினார்.

MUST READ