இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயிகேரள மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு சில திருத்தங்களுடன்,...
ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவர் வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் வழங்கப்பட்டது.தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயிபிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து பேசிய தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,தண்டனைப்...
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கிய படங்கள் என்னென்ன?
பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் மாரடைப்பால் உயிரிழந்த சித்திக் இயக்கிய படங்கள் என்னென்ன ? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.பாலா இயக்கத்தில் நடிக்கும் மிஷ்கின்….. எந்த படத்தில் தெரியுமா?கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக் காரணமாக திரைப்பட...
தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி
தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி
கர்நாடகாவில் ஒரு தக்காளி விவசாயி தக்காளியை விற்று 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வாங்கியதுடன் வீட்டை புதுப்பித்து திருமணத்திற்கு வரன்கள் தேடி வர தொடங்கியுள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் தற்போது...
“சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?”- மக்களவையில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 08) நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கியது.ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வுஅப்போது பேசிய தி.மு.க.வின் மக்களவைக் குழுத்...
மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றம்!
டெல்லி மாநிலத்தின் அரசு அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!டெல்லி மாநிலத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க வழிவகைச் செய்யும், டெல்லி அரசு அதிகாரிகளை...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 08) விவாதம் தொடங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற...
மணிப்பூர் விவகாரம்- முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழு!
மணிப்பூர் விவகாரத்தில் ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை நியமிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலிமணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம் அம்மாநில டி.ஜி.பி.யை நேரில் ஆஜராகும்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்
மக்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திரும்ப பெற்றார்.2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் “மோடி” சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக ராகுல்காந்தி மீது பர்னேஷ்...
மணிப்பூர் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது குக்கி மக்கள் கூட்டணி!
மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி கட்சி அறிவித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கடந்த மூன்று மாதங்களாக மோதல் நீடித்து...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
