இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

“உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்”- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் தலைமையில் உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்றது....

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் நேற்று சிறுத்தை ஒன்று மூன்று வயது சிறுவனை கவ்வி சென்று காயப்படுத்தி வனப்பகுதியில் விட்டு சென்றது.திருப்பதி மலை பாதையில் நேற்று (ஜூன் 22) இரவு...

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லைபுதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர்...

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

 பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் தீ விபத்து!ஐக்கிய...

“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் தலைமையில் உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்றது....

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!

 மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நீடிக்கும் நிலையில், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.செந்தில் பாலாஜி...

மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

 மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் (ஜூன் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அழைப்பு விடுத்துள்ளார்.மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!வரும் ஜூன் 24- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை...

தமிழ்நாட்டின் எள்ளை அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி!

 அமெரிக்காவில் நியூயார்க் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்.கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் பாரம்பரிய...

சுரேஷ் ஜகுபாய் படேலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 குஜராத் மாநிலத்தில் பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுரேஷ் ஜகுபாய் படேல் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.வாழ்க்கையை மாற்றிய ராஞ்சனா… 10 வருடங்கள் நிறைவு… நெகிழ்ந்த தனுஷ்!பண மோசடி வழக்கு...

“யோகா என்றால் ஒன்றுபடுவது”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

 அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார். இந்த யோகா நிகழ்ச்சியில், ஐ.நா. உயரதிகாரிகள், தூதர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்...

━ popular

மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்; பெயர் மாற்றும் பித்துப்பிடித்த ஆட்சி – தவெக அரசை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் கடுமையான மின்தட்டுப்பாடு, மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசு காட்டும் மெத்தனப் போக்கு ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சரும்...