இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

 நடிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்துப் பேசினார்.வசந்தபாலன்- அர்ஜுன் தாஸ் கூட்டணியின் புதிய திரில்லர்… ரிலீஸ் தேதி அப்டேட்!நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் 'லால் சலாம்' படப்பிடிப்பு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு...

மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!

 மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே வன்முறைகளும், தீவைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்த கலவரத்தில் மட்டும் 90- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;

இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும்  இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி  தெரிந்துக்கொள்வோம்.நானும் தமிழன் தான் என நாடறிய  முழங்கியவர் ,நல்லதொரு தலைவர்,நாட்டிற்காக தங்களையே...

அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி- பயணத்தின் முக்கிய அம்சங்கள்!

 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.குண்டர் சட்ட நடவடிக்கை- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, இன்று (ஜூன் 20)...

ஏர்பஸ்ஸிடமிருந்து 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!

 இண்டிகோ விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு!இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இண்டிகோ விமான நிறுவனம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை,...

“பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 8.1% ஆக அதிகரிக்க வாய்ப்பு”- எஸ்பிஐ தகவல்!

 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!2023- 2024 ஆம் நிதியாண்டில்...

கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

 கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள்...

“இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க. அரசு நசுக்கிவிட்டது”- ராகுல் காந்தி விமர்சனம்!

 பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி, மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!இது குறித்து அகில இந்திய...

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பகல் நேரத்தில் 44 டிகிரி வெப்பக்...

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!

 மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு கொடி அணி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர்...

━ popular

“சமரசம் இல்லாமல் வளர்ச்சியா, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதா?” – பரந்தூர் விமான நிலையத் திட்டமும் சூழலியல் சவால்களும்!

சமகால அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் குறித்த விவாதம் தற்பொழுது தீவிரம் அடைந்துள்ளது. பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான "சமரசம் இல்லாமல்...