இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

“பேரிடர் மேலாண்மையில் இந்தியா எடுத்துக்காட்டாக உள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (ஜூன் 18) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கைப்...

கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல்!

 சர்வதேச சிறுதானியங்கள் தினத்தையொட்டி, கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – அன்புமணி ராமதாஸ்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகரான ஃபாலு (Falu), சர்வதேச சிறுதானிய ஆண்டைச் சிறப்பிக்கும்...

இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 அசாதாரணமான சூழல்களிலும், அமைச்சர் (அல்லது) முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமயங்களிலும் இலாகாக்கள் மாற்றிக் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- அமலாக்கத்துறைக்கு அனுமதி!கடந்த 1984- 1985 ஆம் ஆண்டில் தமிழக...

மல்யுத்த வீரர் அளித்த புகார்- நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!

  இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான...

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!

 சி.பி.ஐ. விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை இதுவரை எந்தெந்த மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வகைச் செய்யும்,...

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

 வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 50- வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன்...

சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?

 பொருளாதார குற்ற வழக்குகள், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை அமலாக்கத்துறை சுமார் 3,010 வழக்குகள் விசாரித்துள்ளது....

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது! தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திர நகரில் போதைப்பொருள் கடத்தியதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சுங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி கிஸ்மத்பூர் கூட்ரோடு அருகே...

இன்று கரையைக் கடக்கிறது ‘பிபர்ஜாய்’ புயல்!

 'பிபர்ஜாய்' புயல் இன்று (ஜூன் 15) மாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு 75,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்,...

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

  இந்தியாவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் யார் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!“அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் கடன் அடைக்கப்பட்டது எப்படி?”- அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்!ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த...

━ popular

மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும் தாக்கு!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர்...