இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டது.ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் அதிகாலை 4 மணியளவில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!

 மத்திய ஜவுளித்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று (ஜூன் 13) தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்....

வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!

 ஜூனியர் பிரிவு மகளிருக்கான ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!ஜப்பான் நாட்டின் ககாமிகாஹாரா (Kakamigahara) நகரில் ஜூனியர் பிரிவு மகளிருக்கான...

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!

 ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 21% பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வுப் பெற்றதற்கு பிறகு பல்வேறு அரசுப் பதவிகளை ஏற்பது தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக...

‘மோடி ஜி தாளி’ என்ற பெயரில் உணவு வகையை அறிமுகப்படுத்திய உணவகம்!

 வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். அங்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி நேரில்...

பெண்களுக்கான இலவச பேருந்து சேவைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமையா!

 கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலிசமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி...

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!

 கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அந்நாட்டு அரசு மனிதாபிமானத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில்...

லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி

லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர்....

மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!

 மணிப்பூர் கலவரம் தொடர்பாக, அசாம், மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மாதம் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன...

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்-வைரல் வீடியோ

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்-வைரல் வீடியோகர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் கோட்டேஷ்வர் அருகே வாக்வாடியில் கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். விடுதியில் இருந்து...

━ popular

மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: தவெக அரசு மீது அதிமுக கடும் தாக்கு!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர்...