இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
தற்கொலைக்கு ஏர்போர்ட்டை தேர்ந்தெடுத்த பெண்… ஏன் தெரியுமா?
தற்கொலைக்கு ஏர்போர்ட்டை தேர்ந்தெடுத்த பெண்... ஏன் தெரியுமா?
ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெண் ஒருவர்...
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனை கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,...
ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க் - பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க்- பூரி விரைவு ரயிலில் உள்ளா ஏசி பெட்டியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில்...
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் உலக அழகிப் போட்டி...
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது...
வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!பிரதமர் நரேந்திர மோடியின்...
மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!
தமிழகத்தில் புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!நாட்டின் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா,...
செர்பியாவில் இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை சமந்தா!
அரசுமுறைப் பயணமாக செர்பியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, இந்தி திரைப்படப் பிரபலங்களான வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!'சிட்டாடல் இந்தியா' (Citadel India) திரைப்படத்தின்...
“எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்”: கே.சி.வேணுகோபால் பேட்டி!
ஜூன் 23- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென் தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!ஜூன்...
━ popular
கட்டுரை
திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!
N K Moorthi - 0
சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...
