இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பின் போது, திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும்...

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

 இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைக்காமலும், உயர்த்தாமலும் எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வந்தன. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை மட்டும் மாதந்தோறும்...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ்...

ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு

ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் பரபரப்பு கேரளா அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் ஒன்று, ஓட்டுநர் இல்லாமல் சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது.  இதைப் பார்த்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் உடனடியாக துரிதமாக செயல்பட்டு...

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!

 மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்மத்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில், டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்...

சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

 டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. அமைப்பைத் தொடர்ந்து,...

‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 07) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மால் சீதாராமன், மத்திய வர்த்தகத்துறை...

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ் கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார். ஆனால் அதில் சில கண்டிஷன்களை காங்கிரஸ்...

ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்

ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன் மணிப்பூரில் காயமடைந்த சிறுவனுடன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த தாய் ஆம்புலன்ஸ் உடன் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்....

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதியதில் குறைந்தது...

━ popular

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...