இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!
காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விரைவில் புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், மாநில...
பேச்சுவார்த்தைக்கு வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு!
போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்...
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்புப் பணித் தீவிரம்!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மத்திய பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தின் மூங்வாலி கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்...
“வெளிநாடு செல்லும் பிரதமரைப் பார்த்து ஆளுநர் கூறுகிறாரா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஆளுநரின் விமர்சனத்திற்கு விளக்கமளித்துள்ள தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "துணைவேந்தர்கள் மாநாட்டை தன் அரசியலுக்காக ஆளுநர் பயன்படுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடந்திருப்பது...
ஒடிசா ரயில் விபத்து- சதி வேலைக்கு வாய்ப்பில்லை
ஒடிசா ரயில் விபத்து- சதி வேலைக்கு வாய்ப்பில்லை
ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கமுடியாது என ரயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.ஒடிசா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று...
போராட்டத்தில் இருந்து விலகலா?- சாக்ஷி மாலிக் விளக்கம்!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை!பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி,...
பீர் வேன் கவிழ்ந்து விபத்து- பீரை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்
பீர் வேன் கவிழ்ந்து விபத்து- பீரை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்
ஆந்திர மாநிலம் அனக்காபள்ளியில் பீர் ஏற்றி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மதுபான குடோனில் இருந்து நரசிப்பட்டினத்திற்கு பீர் லோடு ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று...
“மேலாடையில்லா பெண்ணின் உடலை ஆபாசமாகக் கருதக்கூடாது”- கேரள உயர்நீதிமன்றம் கருத்து!
பெண்களின் மேலாடை இல்லாத உடலை ஆபாசமாகவோ, நாகரீகமற்றதாகவோ (அல்லது) பாலியல் உணர்வைத் தூண்டும் ஒன்றாகவோ கருதக்கூடாது என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் அதிரடியான கருத்தைக் கூறியுள்ளது.தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரெஹானா...
லாரி மீது ஜீப் மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி
லாரி மீது ஜீப் மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி
கர்நாடகாவில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம்...
“விபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”- பிரிட்டன் மன்னர் இரங்கல்!
ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!ஒடிஷா மாநிலம், பாலசோர் பகுதியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் மன்னர்...
━ popular
கட்டுரை
திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!
N K Moorthi - 0
சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...
