spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"விபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்"- பிரிட்டன் மன்னர் இரங்கல்!

“விபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”- பிரிட்டன் மன்னர் இரங்கல்!

-

- Advertisement -

 

"விபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்"- பிரிட்டன் மன்னர் இரங்கல்!
File Photo

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

ஒடிஷா மாநிலம், பாலசோர் பகுதியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒடிஷா ரயில் விபத்து செய்தியை அறிந்து தானும், தனது மனைவி கமீலாவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

மேலும், கடந்த 1980- ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத்திற்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்தும், இரங்கல் பதிவில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

MUST READ