இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அதன்படி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது....
சென்னையில் இருந்து ஒடிஷாவுக்கு செல்வதற்கு விமான கட்டணம் இவ்வளவா?- பயணிகள் அதிர்ச்சி!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றின் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில், சுமார் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த...
பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!
பீகார் மாநிலம், பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்விஇது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த...
ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
ரயில்வேயில் 9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.பிரதமர் மோடிக்கு காங்கிராஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ள...
#BREAKING ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில் பாகநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டதால்...
ஒடிசா ரயில் விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு
ஒடிசா ரயில் விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒடிசா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு...
“ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்”- கவுதம் அதானி அறிவிப்பு!
ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாய...
அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
மத்திய அமைச்சர் பயணித்த இண்டிகோ விமானத்தில் (Indigo Airlines) ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, கவுகாத்தியில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 6E2652 என்ற...
ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
ஒடிஷா ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும்...
━ popular
கட்டுரை
திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!
N K Moorthi - 0
சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...
