இந்தியா

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!

தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!

 ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”-...

“கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது”- ரயில்வே அதிகாரி பேட்டி!

 ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அதிகாரி ஜெய வர்மா சின்ஹா, "ஒடிஷாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில்...

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!

 ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!இந்த நிலையில், மத்திய...

“ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது”- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

 ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ஹவுரா, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 200 பேரில் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று ஒடிஷா மாநில...

“200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை”- ஒடிஷா அரசு தகவல்!

 ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரயில் விபத்தில் மரணித்த சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இறந்த 288 பேரில் கிட்டத்தட்ட 70 முதல் 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம்...

ரயில் விபத்தில் காணாமல் போன மகன்…. தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!

 ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன மகனை உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தந்தை தேடி வீடியோ காண்போரைக் கண் கலங்க வைத்தது.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரை அடையாளம் காண...

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

 ஒடிஷாவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்புதேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்...

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

 ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசாஒடிஷா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு...

“ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்”- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!

 ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல், ஹவுரா ரயில்கள், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 261 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 900- க்கும் மேற்பட்டோர் ஒடிஷா மாநில மருத்துவமனைகளில்...

ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்!

ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்! ஒடிசா ரயில் விபத்துக்கு தானியங்கி கவாச் கருவி இந்த வழித்தடத்தில் பொருத்தாததே காரணம் என்கிற செய்தி முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ்...

━ popular

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...