இந்தியா

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் அனல் பறக்கும் பேச்சு: மாணவர்களின் எதிர்காலச் சூறையாடல் குறித்து மத்திய அரசுக்குக் கடும் கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

“ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே”: வாகன பயன்பாட்டில் அதிரடி கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு!

கூடுதல் பொறுப்புகள் வகித்தாலும் இரட்டை வாகன அனுமதி கிடையாது; மத்திய நிதி...

மணிப்பூரில் கலவரம்- நிலவரத்தைக் கேட்டறிந்தார் அமித்ஷா!

 மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில், நேற்று (மே 03)...

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் 3 மூத்த அதிகாரிகள் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் அருகே ராணுவ ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விமானிகள் காயம்...

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

 கோடைக்காலத்தில் முக்கிய கட்டமான அக்னி நட்சத்திரம் இன்று (மே 04) தொடங்குகிறது.கோடைக்காலத்தில் வெப்பம் உச்சக்கட்டமாக இருக்கக் கூடிய நான்கு வாரங்கள் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தாண்டின் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி வரும் மே 29- ஆம் தேதி...

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

  இளநிலை மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' தேர்வு வரும் மே 7- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 18,72,341 பேர் நீட் தேர்வை எழுத உள்ள நிலையில், அதற்காக இந்தியா...

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு

ரயிலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம்...

காங்கிரஸ் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து

காங்கிரஸ் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டதால் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.பெங்களூர் நகரில் இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு...

வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது.சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் விட்டு விட்டு மழை...

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000- காங்கிரஸ் வாக்குறுதி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000- காங்கிரஸ் வாக்குறுதி கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.அதில், வரி வசூலில் கர்நாடகாவுக்கான...

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் நேற்று 7,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 5,874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21...

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜககர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.இலவசங்களை எதிர்த்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை பாஜக வாரி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு...

━ popular

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...