இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!
News365 -
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...
தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...
குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!
இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...
“ஈஷா சார்பில் சென்ற 80 யாத்திரிகர்களைக் காணவில்லை” – ஜக்கி வாசுதேவ் உருக்கமான வேண்டுகோள்!
திபெத் - நேபாள எல்லையில் கொடூர வெள்ளப்பெருக்கு: 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபப் பலி; 1,000 பேர் மாயம்!இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், திபெத் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மலைப் பிரதேசங்களில் நேற்று திடீரெனப் பிரம்மாண்டமான சேற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத...
தேசிய செவிலியர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தின்படி 'தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம்' அமைப்பது குறித்து 2 மாதங்களுக்குள் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கின் பின்னணி
இந்திய...
நேபாள பேரழிவு: “நிலநடுக்கம் இல்லை… திபெத் பனிப்பாறை சரிவே காரணம்!” – அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்
"ரிக்டர் 5.2 நில அதிர்வுக்கு பனிப்பாறை சரிவே காரணம்" – சாட்டிலைட் தரவுகளை மேற்கோள் காட்டி வெளியான அதிர்ச்சித் தகவல்!நேபாளத்தில் பெரும் சேதத்தையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்திய பேரழிவு வெள்ளத்திற்கு இயற்கை சீற்றமான நிலநடுக்கம் காரணமல்ல; திபெத் பகுதியில் ஏற்பட்ட...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 800-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பாதிப்பு நிலவரம் (முக்கியத் தகவல்கள்)
உயிரிழப்புகள்: வெள்ளத்தில்...
அது மருமகளின் வேலை அல்ல!— கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வீட்டு வேலை செய்யவோ, பெற்றோரைக் கவனிக்கவோ மனைவியைக் கட்டாயப்படுத்த முடியாது — குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதிசெய்த நீதிபதிமாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் முதன்மைப் பொறுப்பு பெற்ற பிள்ளைகளுக்கே உரியது; அதை மருமகளிடம் எதிர்பார்க்கவோ கட்டாயப்படுத்தவோ முடியாது என்று...
ஆந்திராவில் நெகிழ்ச்சி: ரூ.1 வாடகையில் பிரம்மாண்ட நவீன திருமண மண்டபம்!
ஏழை, நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்க அரசு அதிரடி — செப்டம்பர் 16-ல் அமைச்சர் நாராயணா திறந்து வைக்கிறார்தற்காலத்தில் திருமணச் செலவுகள் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு மக்களுக்கு...
அசாமில் ஒரு ‘லேட்டஸ்ட்’ கூத்து… சொந்த வீட்டிலேயே திருடி காதலிக்கு கிஃப்ட்… மகனை கம்பி எண்ண வைத்த அப்பா!
சொந்த வீட்டிலேயே ₹50 லட்சம் பணம் மற்றும் நகைகளைத் திருடி, தனது காதலிக்கு ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் கொடுத்த வாலிபரைப் பெற்ற தந்தையே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நடந்த துணிகரத்...
“உங்களுடன் இருப்பது யார், எதிரி யார் என்பதை அடையாளம் காணுங்கள்”: உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சித்தராமையா பேச்சு!
உள் ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்குத் தாம் என்றும் ஆதரவாக நிற்பேன் எனத் தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் யார், எதிர்ப்பாளர்கள் யார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.பெங்களூருவில்...
ஆந்திராவில் கடும் வறட்சி; விவசாயிகளின் துயரத்தைப் புறக்கணிக்கும் சந்திரபாபு நாயுடு அரசு: ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு!
ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் மிகக் கடுமையான வறட்சி நிலைமையையும், அதனால் விவசாயிகள் சந்தித்து வரும் இன்னல்களையும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முற்றிலும் புறக்கணித்து வருவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP) தலைவர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கடுமையாகக்...
யோகி ஆதித்யநாத் அதிரடி திட்டம்: 60 வயதை கடந்த பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்!
உத்தரப் பிரதேசத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண வசதியை வழங்கும் ‘லோகமாதா அகல்யாபாய் மாத்ருசக்தி யாத்ரா’ (Lokmata Ahilyabai Matrushakti Yatra) திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில்...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
N K Moorthi - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
