இந்தியா
பினராயி விஜயன் மீது விசாரணை! மகள் வீணா, முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
கேரள முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது...
அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல்...
ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய UPI விதி! ₹2,000-க்கு மேல் புக்கிங் செய்தால் ₹5 கட்டணமா? மத்திய அரசு விளக்கம்
ரயில் டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய...
உத்தரப் பிரதேசத்தில் பகீர்! மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள்...
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' தேர்வு வரும் மே 7- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.20 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 18,72,341 பேர் நீட் தேர்வை எழுத உள்ள நிலையில், அதற்காக இந்தியா...
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு
ரயிலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம்...
காங்கிரஸ் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து
காங்கிரஸ் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டதால் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.பெங்களூர் நகரில் இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு...
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது.சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் விட்டு விட்டு மழை...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000- காங்கிரஸ் வாக்குறுதி
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000- காங்கிரஸ் வாக்குறுதி
கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.அதில், வரி வசூலில் கர்நாடகாவுக்கான...
இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நேற்று 7,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 5,874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21...
கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக
கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜககர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.இலவசங்களை எதிர்த்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை பாஜக வாரி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு...
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு
விலை உயர்வு உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை...
பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை
பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை
பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை...
முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு
மதுபான வழக்கில் முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.புதிய மதுபான கலால் வரி கொள்கை...
━ popular
சென்னை
தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
N K Moorthi - 0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சவரனுக்கு ரூ.400 குறைந்ததுகடந்த சில நாட்களாக...
