செய்திகள்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
News365 -
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
News365 -
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
News365 -
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
News365 -
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் – தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வாய்ப்புள்ள 10 தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளோம். அதில், 4 தொகுதிகளை ஒதுக்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.சென்னை, நுங்கம்பாக்கத்தில்...
ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: 2026 ரத சப்தமி வழிபாட்டு ரகசியங்கள்
சூரிய பகவானின் பிறந்தநாளா கப்போற்றப்படும் ரத சப்தமி, ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.இந்த ஆண்டு ரத சப்தமி திருவிழா 2026, ஜனவரி 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.சப்தமி திதி ஆரம்பம்: ஜனவரி 25,...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: தாய் மண்ணின் மைந்தர்கள் 10 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 22, 2026) நடந்த இந்தத் துயரமான விபத்தில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் உள்ள கன்னி டாப் (Khanni Top) பகுதியில், ராணுவ வீரர்கள்...
மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது? – உச்சநீதிமன்றம்
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நாடெங்கிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் பேரணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் கூட்ட...
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள் – முதலமைச்சர்
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள், அவற்றின் உரிமைகளை காக்க உருவானதுதான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளாா்.மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையோட்டி அவர் எழுதிய கடிதத்தில், ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை,...
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டசபையிலும் பரபரப்பு!!
கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதால் அமளி ஏற்பட்டது.ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று உரை நிகழ்த்துவதாக...
விஜய் கட்சியின் சின்னம் இது தான் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வருகின்ற சட்டமன்ற தோ்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னத்தை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கடந்த நவம்பா் மாதம் பொது சின்னம் கோாி ECI-ல் தமிழக வெற்றிக்கழகம் விண்ணப்பத்திருந்தது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை, கிாிக்கெட் பேட், விசில் உள்ளிட்டவற்றில் ஏதேனும்...
சென்னையில் 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக...
“அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?” – முதலமைச்சர் கேள்வி
அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,...
பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்!!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானாா்.பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானாா். இவா் அவருடைய தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். ஜானகியின் ஒரே...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
