செய்திகள்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 10 -த்தில் இருந்து 30 - க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சுமார் 25-...
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வருக: மு.க.ஸ்டாலின்
பறையாட்டம் - கரகாட்டம் – மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா - உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.“சென்னை சங்கமம் – நம்ம...
மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு மாணவன் பலி
மேலூர் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது முத்தம்பட்டி. இங்கு வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரது மகன் அரவிந்தன் (13) குறிச்சிபட்டியில் உள்ள அரசு...
தமிழக- கேரளா எல்லையில் பாஜகவினர் திடீர் மறியல்
தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை...
இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி
துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சு திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர் அருகில் உள்ள தனியார்...
பணமதிப்பிழப்பு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அப்பட்டமான மக்கள் விரோத போக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று...
சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த எண்ணம் இல்லை- சேகர்பாபு
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை, 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயிலுக்கு...
முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கி ஆவின் நிர்வாகம் உத்தரவு
மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. அதன்படி கடந்த, 2020, 2021-ம்...
ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி – ஒருவர் கைது
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் மல்லிகா. அவரது கணவர் சந்திரபாபு காலமாகிவிட்டார். இவருக்கு ஆவடி அருகே வெள்ளானூர் அந்தோணி...
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தானியம் நிறுத்தம் – காங்கிரஸ் கண்டனம்
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 கிலோ தானியங்களை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற பெயரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
