செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் - சேதுபாவாசத்திரம் போலிஸார் போக்சோ சட்டத்தில் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 5...
தவெக ஆட்சி “24-ம் புலிகேசி” கதை போல் உள்ளது! சினிமாவை நம்பி ஏமாந்த மக்கள் – டி.டி.வி. தினகரன் கடும் விமர்சனம்
100 நாட்களாக முதல்வர் விஜய் மௌன விரதம்: ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுபட அமமுக பொதுச்செயலாளர் அழைப்பு!தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் செயல்பாடு...
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சட்டசபையில் காரசாரம்! உதயநிதி எழுப்பிய கேள்வி.. அமைச்சர் கொடுத்த ‘பஞ்ச்’ பதில்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தால் அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது.பேரவையில் கேள்வி நேரம் மற்றும்...
ஓட்டுநர் தேர்வு முடிந்த அன்றே லைசென்ஸ்! இனி எல்லாம் டிஜிட்டல் முறை தான் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நவீன மயமாக்கலை நோக்கி தவெக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) பெறுவதில் இருந்த காலதாமதம் மற்றும் சிரமங்களைக் தவிர்க்கும் வகையில்,...
மத்திய கிழக்கு மோதலும் வட்டி உயர்வு அச்சமும்: தங்கம் விலை 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த மூன்று...
நேபாள விபத்து: உயிர் பிழைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு – அதிகாரிகள் தகவல்; பலி எண்ணிக்கை 1,050-ஐக் கடந்தது!
இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் உயிர் பிழைத்திருப்பவர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கோரப் பேரழிவில்...
தொழில்நுட்ப உலகமே வெயிட்டிங்! செப்டம்பர் 9-ல் வருது ஐபோன் 18 ப்ரோ.. டிம் குக்கிற்கு பதில் மேடையேறும் புதிய பாஸ்!
தொழில்நுட்ப உலகமே எதிர்நோக்கும் ஆப்பிள் பெருவிழா: செப்டம்பர் 9-ல் களமிறங்கும் 'ஐபோன் 18 ப்ரோ' – புதிய தலைமைச் செயல் அதிகாரி ஜான் டெர்னஸ் மேடையேறுகிறார்!
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆப்பிள்...
கார்த்தியின் Sardar 2-க்கு சூர்யா கொடுத்த பாராட்டு! “அவன் ஒரு உண்மையான நடிகன்” – வைரலாகும் சகோதர பாசம்
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள Sardar 2 திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தனது தம்பி கார்த்தியின் நடிப்பையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.“கார்த்தி ஒரு...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ‘ஆற்றுப்படுத்துதல் மையம்’ திறப்பு!
மன அழுத்தம், தற்கொலை எண்ணங்களில் இருந்து மக்களை மீட்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி நடவடிக்கைநெல்லை மாவட்டத்தில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் கவுன்சிலிங் வழங்கும்...
அலட்சியத்தின் உச்சம்! ஓடும் அரசு பஸ்ஸில் இருந்து ரோட்டில் தூக்கி வீசப்பட்ட 10 மாணவிகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுக்கோட்டை அருகே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, பழங்குடியின பள்ளி மாணவிகளை இறக்கிவிட முயன்று ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.பள்ளிக்குச் சென்றபோது நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டை மாவட்டம், ரெங்கம்மாள்...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
