செய்திகள்

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! 5 எண்ணெய் டேங்கர்களை அழித்த அமெரிக்கா – பதிலடியில் ஏவுகணைகளை வீசிய ஈரான்

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் நடத்திய...

தங்க பிரியர்களுக்கு நற்செய்தி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1000 குறைந்தது!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை,...

துபாய் செல்லும் விஜய்! சென்னை விமான நிலையத்தில் இன்று முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது...

இந்திய-ரஷ்ய உச்சி மாநாடு: பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திப்பு!Su-57 போர் விமானங்கள் வாங்க திட்டம்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

மும்பை-கோவா – புதிய வந்தே பாரத் ரயில்

மும்பை-கோவா வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொங்கன் பட்டதாரிகள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தவ்கரே பகிர்ந்துள்ளார்.மும்பை-கோவா வழித்தடத்தில் வந்தே பாரத் அரை அதிவேக விரைவு...

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்

திருப்பதியில் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள் கட்டப்பட்ட திட்டம். நன்கொடையை கொண்டு, பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை 120 புதிய கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆந்திராவில் மூவாயிரம் கோயில்கள்...

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தல்

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தல்வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக ஊடகங்களில் இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது...

தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை

தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வேலம்பட்டியில் கடந்த மாதம் 8ம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் இறப்பு தொடர்பாக...

இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவுதிருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதனிடையே நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள்...

பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்

பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி....

10,827 வாக்குகள், பொதுத் தேர்தல்களில் பன்மடங்காக பெருகும்- சீமான்

10,827 வாக்குகள், பொதுத் தேர்தல்களில் பன்மடங்காக பெருகும்- சீமான் நமக்கு வாக்களித்த ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற, ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக இன்னும் வீரியமாக களத்தினில் உழைப்பினைச் செலுத்த அணியாக மாறுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான்...

பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி. , பா. சிபாஸ் கல்யாணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் திருத்தணி...

இனியும் தற்கொலைகள் தொடர்வதை அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?

இனியும் தற்கொலைகள் தொடர்வதை அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?- அன்புமணி ஆவேசம் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த அதிகாரி தற்கொலை செய்துகொண்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் 7, 6 தேதிகளில் குமரிக்கு சுற்றுப்பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 7,6 தேதிகளில் குமரிக்கு சுற்றுப்பயணம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 6ம் தேதி மாலை...

━ popular

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! 5 எண்ணெய் டேங்கர்களை அழித்த அமெரிக்கா – பதிலடியில் ஏவுகணைகளை வீசிய ஈரான்

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 5 ஈரானிய கச்சா எண்ணெய் டேங்கர்களை தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.அமெரிக்க மத்திய கட்டளைப்...