செய்திகள்

2030-க்குள் உலகிற்கு விடைபெறப்போகிறதா மனித இனம்? AI ஆய்வாளர் திடீர் ராஜினாமா பின்னணி என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் 2030-ஆம் ஆண்டிற்குள் மனிதகுலமே...

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு...

கச்சா எண்ணெய் $100-ஐ நெருங்கியது! மத்திய கிழக்கு பதற்றத்தால் உலக சந்தைகளில் அதிர்ச்சி – இந்தியாவுக்கு என்ன தாக்கம்?

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில்...

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! 5 எண்ணெய் டேங்கர்களை அழித்த அமெரிக்கா – பதிலடியில் ஏவுகணைகளை வீசிய ஈரான்

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் நடத்திய...

பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா

பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா மலேசியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மலேசியாவின் ஜோஹரில் பெய்த கனமழையால், அப்பகுதியே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வழக்கமாக அங்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்யும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த மார்ச்...

கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்

கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் குருவாயூர் கோயில் திருவிழாவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கும் யானையை தேர்வு செய்வதற்காக நடந்த ஓட்டபந்தயத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.10 நாட்கள் நடைபெற உள்ள குருவாயூர் கோயில் திருவிழா திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்...

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைதெலுங்கு பிரபலம் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கிலும் சார் என்ற...

பல்கேரியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம்

பல்கேரியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பல்கேரியாவில் நடைபெற்ற பாரம்பரிய குதிரை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்லெந்து நாள் தொடக்கை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி பல்கேரியாவின் தென்- மேற்கு பகுதியில் உள்ள பச்சேவோ கிராமத்தில் ஈஸ்டருக்கு முந்தைய லெந்து நாட்களை...

நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா

நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு, மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை...

புதுச்சேரியில் நாய், பூனைகளின் கண்காட்சி

புதுச்சேரியில் நாய், பூனைகளின் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெற்ற நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சிப்பி பாறை உள்ளிட்ட 25 வகையான நாய்கள் அணிவகுப்பு புதுச்சேரி கடற்கரை சாலையில் அழகு நாய்கள் மற்றும் பூனைகளின் கண்காட்சி நடைபெற்றது. சிப்பி பாறை, லேபர்,...

துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்

துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் துனிசியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக தொழிற்சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர் துனிஷியா நாட்டின் அதிபர் கைஸ் சையத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினர், நாடு முழுவதும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின்...

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்

பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் இந்தியா மீது முன்னெப்போதையும்விட தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மீது தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...

உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும்

சென்னைக்கு புதுசு - இன்று நான் தொழிலின் வாரிசு ஒரு மனிதன் முன்னேறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் உழைப்பு, இரண்டாவது காரணம் உழைப்பு, மூன்றாவது காரணம் உழைப்பு என்பார்கள். அப்படி உழைப்பால் உயர வேண்டும் அதற்கு மனதில் உறுதி...

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு விலை சரிவுகொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் வருத்தம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு...

━ popular

2030-க்குள் உலகிற்கு விடைபெறப்போகிறதா மனித இனம்? AI ஆய்வாளர் திடீர் ராஜினாமா பின்னணி என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் 2030-ஆம் ஆண்டிற்குள் மனிதகுலமே அழியும் பேராபத்து உருவாகியுள்ளதாக, முன்னணி AI நிறுவனத்தின் முன்னாள் மூத்த ஆய்வாளர் ஒருவர் அதிர்ச்சி குற்றச்சாட்டைச் சுமத்தி தனது பதவியை...