செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

பாஜகவுக்கு எப்போது வெட்கம் வரும்? மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “பிரதமர் மோடி, மதுரைக்கு வந்து எய்ம்ஸ்...

கிருஷ்ணகிரியில் 30 உளவுத்துறை போலீசார் கூண்டோடு மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 உளவுத்துறை போலீசாரை முழுவதுமாக மாற்றி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2ம் தேதி...

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- 200வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டிய நிலையில், தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம்,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

கரேப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் தான் முதல்வர் முதலிடம்- ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி...

ஈபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள்- கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி...

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் 100-ஐ கடந்தது! ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்

மத்திய அரசு தெளிவுபடுத்தியும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தாமதிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர், செல்பேசி...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடுமை

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய ஆய்வாளரை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த...

பள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து- டிரைவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.கமுதி அருகே உள்ள இடச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவிகள் கமுதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் எப்போதும்...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...