செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

ரூ.25 ஆயிரத்துக்காக அரங்கேறிய கொலை- வடமாநில இளைஞர் கைது

சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியை கொலை செய்து விட்டு , 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பீகாரை சேர்ந்த வட இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகர், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா...

இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!

நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...

கஞ்சா டெலிவரி- கையும் களவுமாக சிக்கிய சோமேட்டோ ஊழியர்

சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை மதுரவாயல், பைபாஸ் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்லைன் டெலிவரி ஊழியரை சந்தேகத்தின்...

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளான பாதை விரைவில் சீரமைக்கப்படும்- துணை மேயர்

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை கடந்த மாண்டாஸ் புயலின் போது சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணியினை சென்னை துணை...

‘லியோ’ தீம் பாடல் உருவான விதம் வெளியீடு

நடிகர் விஜயின் 'லியோ' தீம் பாடல் உருவான விதத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் 67 வது படத்தின் தலைப்பு கடந்த பிப்ரவரி...

மயானங்களில் சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் அவசியம்- மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியில் உள்ள மயானங்களில் பொதுமக்களுக்கு இலவச சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிசிடிவி கண்காணிப்பு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பொது மயானங்களில் விலையில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன....

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 43ஆவது உயிர் பலி- ராமதாஸ் கண்டனம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 43-ஆவது உயிர் பலி, தற்கொலைகள் தொடர்கதையாவதை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டரில், “சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால்...

பாஜகவின் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் – அண்ணாமலை

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...

அரசுத் திட்டங்களை தாமதமின்றி விரைந்து முடித்திடுக- மு.க.ஸ்டாலின்

அரசுத் திட்டங்களை தாமதமின்றி முழுமையாகவும், விரைந்தும் முடித்திட வேண்டும் என முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வின்போது துறைச் செயலாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தினார்.தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று, தலைமைச்...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...