செய்திகள்

இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!

புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த...

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

திரைப்படப் பிரபல்யமும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், நடிகர்...

ரவி மோகன் இயக்குநராக அறிமுகம்! இசையமைப்பாளராக கெனீஷா பிரான்சிஸ் – வெளியான புதிய தகவல்!

நடிகர் ரவி மோகன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கெனவே...

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து கைதான இலங்கை நபர்: தாய்நாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை...

தமிழ்நாட்டு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் எழுதிய கடிதத்தை  உள்துறை அமைச்சகத்திற்கு   அனுப்பினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.தமிழ்நாடு ஆளுநர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக  அரசியல் சாசன விதிகளை மீறி...

ஆளுநர் மீது புகார்- நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரை

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் முர்மு பரிந்துரைத்துள்ளார்.2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில்...

தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.368 உயர்ந்து ரூ.42,386-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் இன்றுடன் நிறைவடைந்து தை மாதம் நாளை பிறக்கவுள்ளது. இதுவரை...

தி.மு.க. தொண்டர்கள் புலம்பும் பொங்கல்

பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பொங்கல் பண்டிகைக்கு தேவையான புதிய உடைகள் வாங்குவதில் தொடங்கி நீண்டநாள் பார்க்க முடியாமல் இருந்த உற்றார், உறவினர்களை பார்க்கவும், அவர்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுவதற்கு ஆர்வமுடன்...

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? அமைச்சர் விளக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் என்ற புகார் இதுவரை எதுவும் எழவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டுவரும் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து...

பொங்கல் பண்டிகை- மல்லிகை கிலோ ரூ.4,000க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,000-க்கு விற்பனையாகி வருகிறது.திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை...

‘எஃப்.ஐ.ஆர்’ பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ்!

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து, வெளியான "சர்தார்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சசிகுமார் நடித்திருந்த "காரி" திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியானது.இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர்...

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்பொய்மைகளும் புரட்டுகளும் விலகட்டும்புதுமைகளும் பொறுப்புணர்வுகளும் மலருட்டும்புரட்சிகர சிந்தனைகள் வளரட்டும். மதுமயக்கம் மாநிலத்தில் மடியட்டும்மாதர்தன் விடுதலையை பேசட்டும்மதவாதம் அடியோடு ஒழியட்டும்மானமும் அறிவும் ஆளட்டும். சாதிப்பற்று மதப்பற்று அகலட்டும்மனித சமுதாயப்பற்று மட்டும் சிறக்கட்டும்கல்வியே செல்வமென்று ஓதட்டும்கடவுள் கற்பனையென்று அறியட்டும்.பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்.-என்.கே.மூர்த்தி 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு தீவிரம்

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தயார்நிலையில் உள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர்...

━ popular

இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!

புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என்றும், அவை முன் அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் உழவர்கரை நகராட்சி...