செய்திகள்
மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்! இளையராஜா இசையில் உருவாகும் புதிய கூட்டணி
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜின்...
‘மொத ராத்திரி’ படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: “அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!”
திரையுலகில் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிதாக உருவாகியுள்ள...
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின்...
சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
News365 -
சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள்...
ஆபரண தங்கம் விலை ரூ. 184 குறைவு
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 41,...
கொடைக்கானலில் 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்ற வெப்பநிலை- கடும் உறைபனி
கொடைக்கானலில் திடீரென்று 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் சென்ற வெப்பநிலையால் கடுமையான உறைபனி நிலவியது.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நவம்பர் மாதம் முதல் குளிர்காலம் ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் குளிர்காலம் தள்ளிப்போனது. மேலும்...
சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்
தமிழ்நாடு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அருகருகே அமர்ந்து ஆளுநர் உரை நிகழ்வில் பங்கேற்றனர்.அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவிற்கு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நாளையோடு விசாரணை முடிய வாய்ப்பு...
சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தவிர்த்த விசயங்கள் என்னென்ன?
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி அரசுக்கு மனபூர்வமான பாராட்டு என்று ஆளுநர் உரை புத்தகத்தில் இருந்ததை தவிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கத்திற்கு மாறாக புதிய...
ஆளுநர் உரையில் சமூகநீதி குறித்த அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி- ராமதாஸ்
ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கை குறித்து உறுதிபட தெரிவிக்கப்பட்டிருப்பதும்,...
ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? – வானதி சீனிவாசன்
சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசிய வானதி சீனிவாசன், ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அரசு கொடுத்த உரையை ஆளுநர்...
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – உயர்நீதிமன்ற உத்தரவு
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.இந்தப் போராட்டத்தை தடை...
தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட
வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும்...
11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவித்த நிலையில் தற்போது செய்முறை தேர்விற்கான தேதியையும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான...
GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு
GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் gate.iitk.ac.in - ல் வெளியிடப்பட்டன.கேட் 2023 அட்மிட் கார்டு லைவ் அப்டேட்கள், gate.iitk.ac.in -ல் கேட் ஹால் டிக்கெட், அட்மிட் கார்டுகள் முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி வழங்கப்பட இருந்தன. ஆனால் செயல்பாட்டுக்...
━ popular
சினிமா
மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்! இளையராஜா இசையில் உருவாகும் புதிய கூட்டணி
N K Moorthi - 0
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படமான ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.இளையராஜா...
