- Advertisement -
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 41, 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம் கிராமுக்கு 23 ரூபாய் குறைந்த 5,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்த தற்போது 73.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


