செய்திகள்

தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள்...

2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்

வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.​மேற்கு வங்க...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கி...

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்!  என திமுக தொண்டா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு  முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின்...

வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப்...

தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்

தமிழ், தமிழ் என கூறி  ஒன்றிய  அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என தஞ்சையில் துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளாா்.தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள்...

அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்

அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில்  நடத்தி வைத்தாா்.அமைச்சர்  அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க....

ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கிவிட்டது.

ஈரான் மீது தற்போது குண்டு மழைகள் பொழிவதைப் பார்த்துவிட்டு,​"டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவர் வந்ததால்தான் போர் வந்தது என்றும் நம்பினால் 'அது உங்கள் புரிதலில் உள்ள கோளாறு. ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கிவிட்டது....

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது!!

திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் நீடித்த இழுபறி ப.சிதம்பரம் நடத்திய பேச்சுவாா்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.திமுகவுடன் கூட்டணி தொடா்வது அவசியம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்ததையடுத்து, கே.சி.வேணுகோபால், கிாிஷ் சோடங்கா், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் அடங்கிய...

அமெரிக்கா தாக்குதிலில் ஈரான் போர்க் கப்பல் மூழ்கியது… 100 வீரர்கள் கதி என்ன?

இலங்கை கடல்பகுதியில் ஈரான் போர்க் கப்பல் மீது அமரிக்கா தாக்கியதில் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.இலங்கை கடற்பகுதியில் ஈரான் நாட்டை சேர்ந்த போர்க் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறது...

ஆபத்தை உணராத தவெக தொண்டர்கள்… பிடுங்கி வீசப்பட்ட தடுப்புகள்… தடுக்க முடியாமல் திணறிய போலீஸ்…

விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு தாறுமாறாக ஓடிய த.வெ.கவினரால் பரபரப்பு ஏற்பட்டது.  தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பரபரப்புடன் முடிந்தது....

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்து

உமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர வேண்டும்” என ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.UAPA சட்டத்தில்...

━ popular

தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயகத்தின் மீது மக்களின் ஈடுபாடு பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதில்...