அரசியல்

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

தவெக மாநாட்டில் கலந்துக்கொள்ள போகும் அரசியல் பிரமுகர்கள், முன்னணி நடிகர்கள் யார்? ரகசியம் காக்கும் விஜய்; டென்ஷனில் கட்சிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள போகும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் யார் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய் அனைத்து மூவ்மெண்ட் களையும் ரகசியமாகவே வைத்து எல்லோரிடமும்...

‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் மீது கணேஷ் என்பவர்...

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர் ஆனவர், அரசு நிலத்தை ஆட்டைய போட்டவர்,...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி, ஒலி மாசு ஏற்படுத்துவதாக...

சீக்கிரமா நடக்கட்டும்… ரகசிய உத்தரவு… ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த...

சென்னை டு விக்கிரவாண்டி ஆர்வக் கோளாறு ரைடு… ஆவேசத்துடன் திரும்பும் விஜய் ரசிகர்கள்..!

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதால் அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் 22-ம்...

ஆவடியில் சிப்காட் திட்டமே வேண்டாம்; 10,000 குடும்பங்கள் அகதிகளாகும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் திட்டத்தை கைவிடுங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை...

மோடிக்கு கடிதம் போட்ட நடிகை கௌதமி… பெரும் பதவி வழங்கிய எடப்பாடி

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாய பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2023-ம் ஆண்டு...

‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடியா மொழி திரைப்பட நடிகர் புத்ததித்யா மொகந்தி என்பவர், காங்கிரஸ் தலைவர்...

சிதையும் சீனாவின் பொருளாதாரம்… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச் செலவு குறைவு என்று பல சாதக...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...