அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
“தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்துவிட்டது”- அண்ணாமலை ட்வீட்!
வேங்கைவயல் சம்பவத்தில் தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்து உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கைஇது குறித்து பா.ஜ.க.வின்...
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பசுமை தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூர் நேரு நகர் சிவன் படை குப்பம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி...
“வேங்கைவயல்- குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை...
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை 11.00 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு...
அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!
அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை 11.00 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடித்துள்ள ‘செவப்பி’… ரிலீஸ் எப்போது தெரியுமா?அ.தி.மு.க....
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!
அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 36- வது நினைவுத் தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில்...
“அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்”- சீமான் விமர்சனம்!
தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.‘தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...
தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களை தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாக்கிய தி.மு.க. அரசிற்கு...
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்-பெண் வன்கொடுமை சட்டம் கீழ் வழக்கு பதிவு
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளீட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த பெண் இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .பதவியேற்பு விழாவில் பேசிய அவர் கேப்டன் விஜயகாந்த் தலைவராக இருக்கும் பொழுது கழகம்...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
