அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஈடுபடும் மீனவர்கள் – டிடிவி தினகரன் கண்டனம்!
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”பங்கிங்காம் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு எண்ணூர்...
தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை நீர் வடியாமல் மக்கள் அவதி அடைந்து...
பிரேமலதா விஜயகாந்த்…..கடந்து வந்த பாதை!
தே.மு.தி.க. பொதுச்செயலாளராகத் தேர்வு பிரேமலதா விஜயகாந்த், கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!கடந்த 1969- ஆம் ஆண்டு மார்ச் 18- ஆம் தேதி பிறந்த பிரேமலதா விஜயகாந்த், இளங்கலை...
குறை கேட்க வராதது ஏன்? எனக் கேட்ட அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்...
“அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும்”- அண்ணாமலை ட்வீட்!
அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் மனோ தங்கராஜ் முன்வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீடு தொகை வழங்க கோரிய வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!பா.ஜ.க.வின் மாநில தலைவர்...
தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? என டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர்...
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செய்ல்பட்டுள்ளது-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டிசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக...
“யூரியா, டி.ஏ.பி. கிடைப்பதை உறுதிச் செய்க”- ராமதாஸ் வலியுறுத்தல்!
யூரியா, டி.ஏ.பி. உட்பட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை என்று பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!இது குறித்த மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ...
டிச.26- ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது!
வரும் டிசம்பர் 26- ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி... வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி...அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2000 கோடி ரூபாய்...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
