அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
39 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம்...
மக்களைப் பற்றி பேசுவதற்கு குஷ்பூவுக்கு என்ன அருகதை உள்ளது? – காங்கிரஸ் கட்சி வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம்
இன்று ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி, நாளை மறுநாள் ஒரு கட்சி என்று கட்சி மாறும் குஷ்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சிப் பதவியும், மாமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்ய தயார்...
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை… எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு!
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (நவ.28) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஹரி இயக்கும் விஷால் 34 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...
“டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழகத்தின் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம்...
சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா? -டாக்டர் S.ராமதாஸ் கேள்வி
சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும்
கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்-டாக்டர் S.ராமதாஸ் கேள்வி.தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய...
“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தியாகராய நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தி.மு.க....
“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வுக் காண வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!இது தொடர்பாக, பா.ம.க.வின்...
“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!
எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில்...
“ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைதுமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில அண்ணாமலை, "தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் கொடுத்த ரிப்போர்ட் பொய் என்றால்,...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
