அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

“நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 காவல்துறை முன்னாள் தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

 சாதி ஒழிப்புக் குறித்து மேடையில் தி.மு.க. பேசுவது ஒன்று; செயல்பாட்டில் வேறொன்று என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது குறித்து பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும்,...

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

 வரும் நவம்பர் 26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்துள்ளார்.தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும்...

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

 டிசம்பர் 03- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு…. குய்கோ ட்ரைலர் வெளியீடு!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அதிமுக பொதுச் செயலாளர், திரு. எடப்பாடி K. பழனிசாமி பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும்...

ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு திமுக அரசு தயங்குவது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி!

முடிவுக்கு  வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?அன்புமணி ராமதாஸ் கேள்வி!  தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள்  இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை...

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை  இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! மற்றும் தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள்...

“நடப்போம் நலம் பெறுவோம்” – திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில், "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோருடன் நடை பயிற்சி மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் தொடர்பான...

பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது...

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டு

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...