விளையாட்டு
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்!
News365 -
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுஇந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி...
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - தென் கொரியா அணிகள் மோதினர். இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில்...
கே.எல் ராகுலிடம் என்ன எதிர்பார்கிறார் ? கேப்டன் ரோகித் சர்மா
கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் விளையாட...
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக முன்னேறியது.6 அணிகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் நடந்து வருகிறது. குருப் சுற்று ஆட்டங்களில் தோல்வியே...
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி; பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அணி வீழ்த்தியது.ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட...
45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி.ஆடவர் பிரிவில் மெரோகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஆடவர் பிரிவில் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி,...
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட்...
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி… 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்த இந்தியா
பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இந்திய அணி 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 18வது இடத்தை பிடித்துள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த...
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரை கருத்தில் கொண்டு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தங்களது அணிகளின் தலைமை பயிற்சியாளர்களை நீக்கியுள்ளன. இதேபோல்...
பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்
பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தினார்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்நத 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்....
━ popular
தமிழ்நாடு
சட்டமன்றத்தில் வெடித்த லாட்டரி விவகாரம்: “உங்க மாமாவிடம் கேளுங்கள்” – உதயநிதியின் அதிரடி பதில்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த விவாதம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான அனல் பறக்கும் மோதலாக மாறியது. குறிப்பாக, லாட்டரி நிறுவனம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்...
