spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

-

- Advertisement -

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தினார்.

we-r-hiring

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று  வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்நத 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய  ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை  வன்றார்.

மாரியப்பன்

முன்னதாக ரியோ, டோக்கியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் பதக்கம் வென்ற நிலையில், தற்போது 3வது முறையாக பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதேபோல், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜீத் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். பாராலிம்பிக் 400 மீட்டர் மகளிர் டி20 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளிட்ட 20 பதக்கங்களை வென்று புள்ளிபட்டியலில் 19வது இடத்தில் உள்ளது

MUST READ