Tag: paris olympics

பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று அசத்தினார்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று  வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை...

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா

சென்னை தனியார் கல்வி நிறுவனம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில்...

வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி!

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்பாக...

வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு… 3-வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ்...

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நிறைவு

பாரீசில் நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக்கில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறைவடைந்தது.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் 206...

வினேஷ் போகத் நாட்டுக்காக செய்ததை மறந்துவிடக் கூடாது – நீரஜ் சோப்ரா வேண்டுகோள்!

வினேஷ் போகத் நமது நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிடக் கூடாது என்று நீரஜ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரம் குறித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா...