தமிழ்நாடு

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக...

தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினர்- சீமான் கண்டனம்

தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினர்- சீமான் கண்டனம் ஓசூர் சந்திரசூடேசுவரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர்...

கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏற்றும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, கனகசபை மீது...

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரிஅதன்படி, தமிழக காவல்துறைத் தலைமையிடக் கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் இ.கா.ப....

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத்...

“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் இன்று (ஜூன் 27) மாலை...

“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

 சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே, காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.லியோ பட பாடல்...

“தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி”- கே.எஸ்.அழகிரி பேட்டி!

 டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசியல் சூழல் குறித்து அகில இந்திய காங்கிரஸ்...

2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரி

2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.அதன்பின் டெல்லி அகில இந்திய காங். தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பதவி கேட்டு காங்கிரஸ்...

தூத்துக்குடி மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் ஐடி ரெய்டு

தூத்துக்குடி மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் ஐடி ரெய்டு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடியை...

சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை- சேகர்பாபு

சிதம்பரம் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை- சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்கள் என்றாலே பிரச்னைதான், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை...

━ popular

ஜனநாயகன் படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...