தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட காரணமே அமலாக்கத்துறை- ரகுபதி

செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட காரணமே அமலாக்கத்துறை- ரகுபதி புதுக்கோட்டை அடுத்த சிவபுரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “செந்தில்...

அடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான்- அண்ணாமலை

அடுத்தது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தான்- அண்ணாமலைஅமைச்சர் செந்தில்பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்தது அமைச்சர்...

அண்ணாமலைக்கு சம்மன்- ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு

அண்ணாமலைக்கு சம்மன்- ஜூலை 14ல் ஆஜராக உத்தரவு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திமுக ஃபைல்ஸ் என்ற...

திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின்

திமுககாரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின் தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “எல்லாருக்கும் வணக்கம்!வழக்கமாக நான் ‘உங்களில் ஒருவன்...

அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை- திருநாவுக்கரசர்

அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை- திருநாவுக்கரசர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட...

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலை

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து கொலைடாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்துகொடுத்து தம்பியை கொலை செய்த சகோதரர் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50). இவர் கொல்லுபட்டறை வைத்து நடத்திவந்துள்ளார். இவர் வேலை பார்த்துவந்த...

இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து- ராமதாஸ்

இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து- ராமதாஸ் இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளாதாகவும், வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் தமிழக ஒதுக்கீட்டை நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ்...

மின்தடையால் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு

மின்தடையால் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மின்தடையால் உயிரிழந்தார்.இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா...

செந்தில் பாலாஜி தலையில் காயம்- மனித உரிமைகள் ஆணையம்

செந்தில் பாலாஜி தலையில் காயம்- மனித உரிமைகள் ஆணையம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்....

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது- வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது- வானதி சீனிவாசன் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “2011 முதல் 2015...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...