தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
News365 -
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் 12-ம் தேதி...
ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்
ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்செந்தில் பாலாஜி வகித்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் கடிதத்தை ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்.இதற்கு கண்டனம் தெரிவிக்கும்...
2 நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை
2 நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் 2 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மனு!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவியிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மனு அளித்தனர்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!நேற்று (ஜூன் 15) இரவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்...
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தப் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றும் விவகாரத்தில் கடிதம் மூலம் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.அடுத்த குறி முதல்வர்...
“முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு”!
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஇது தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்களுக்கும், நிர்வாக இயக்குநர்களுக்கும்...
“குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்துவிட்டனர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 15) சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து...
அமலாக்கத்துறை மனு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை நீதிமன்றம்!
கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய அமலாக்கத்துறை வழக்கில் சென்னை நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பளிக்கிறது.அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்...
செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!
உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணிஅமலாக்கத்துறை கைதின் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் செந்தில்...
“சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்…..”- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு, பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
