தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு...

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!

 ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக, முன்னாள் காவல்துறை அதிகாரி ஹேமந்தரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ். (IFS) நிதி நிறுவனம், மக்களிடம் ஆசை...

செந்தில்பாலாஜிக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்- ஜெயக்குமார்

செந்தில்பாலாஜிக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்- ஜெயக்குமார் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “2016 தலைமைச்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது! நகைப்பிரியர்களுக்கு குட்நியூசாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க...

“அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் 90% அடைப்பு”- மருத்துவ அறிக்கையில் தகவல்!

 17 மணி நேர சோதனைக்கு பிறகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர்...

“அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் கடன் அடைக்கப்பட்டது எப்படி?”- அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களோடு தொடர்புடைய 25 கோடி ரூபாய் பினாமி சொத்துகளை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!அனுராதா ரமேஷ் என்பவர் தனக்கு...

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து துன்புறுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்”- தமிழக அரசு அறிவிப்பு!கன்னியாகுமரி மாவட்டம்,...

“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 சில வகை வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!மத்திய புலனாய்வுத்துறை எந்தவொரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக...

செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு!

 மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.அமைச்சர்...

“செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை நாடு முழுவதும் பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க...

━ popular

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...