தமிழ்நாடு

லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு...

தோழமை தொடர்வோம்… களத்தினில் வெல்வோம் – முதல்வர்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன்...

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப்...

கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு...

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோ

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோதமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார்...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16...

ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்

ஈபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார்- திருமாவளவன்மதுவிலக்குக்கு ஆதரவாக ஈபிஎஸ் போராடினால் நாங்களும் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மதுவிலக்கை வலியுறுத்தி நாங்கள் போராட வேண்டும் என்பது...

’கை, காலை வெட்டுவேன்’ வருவாய் வட்டாட்சியரை மிரட்டிய விசிக நிர்வாகி

’கை, காலை வெட்டுவேன்’ வருவாய் வட்டாட்சியரை மிரட்டிய விசிக நிர்வாகி ’கை, காலை வெட்டுவேன்’ வருவாய் வட்டாட்சியரை மிரட்டிய விசிக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி...

கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்து

கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்து கள்ளச்சாராயம் விற்றதாக கைதான அமாவாசைக்கு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம்...

அதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! – மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

 பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி (அல்லது) வெளியே சுற்றினாலும் சரி சற்றுப் புத்துணர்வு தேவைப்பட்டால் அனைவரும் தேடுவது டீ கடையைத் தான். டீ மற்றும் காபி அருந்துவது பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுப்போக்காகவும் உள்ளது.அசோக் செல்வன்,...

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதுதமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி...

தொழிலாளர்கள் மீது தீ! வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுக்காவில் ஜேடர்பாளையம் அருகே கடந்த 13ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணி...

பணி ஓய்வுப் பெறுகிறார்கள் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்- அடுத்து யாருக்கு வாய்ப்பு?

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!புதிதாக அந்த பொறுப்புக்கு...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவுசென்னையில் தங்கம் விலை நடப்பு வாரம் முழுக்க எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

━ popular

லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிர வைக்கின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளவர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக...